Thursday, January 22, 2009
பகவான் கிருஷ்ணர் - வரலாற்று உண்மை
Friday, January 16, 2009
அந்தரங்க பிரச்சனைகளுக்கு அரிய தீர்வுகள்
சித்த மருத்துவம் எனும் தமிழ் மருத்துவ குறிப்புகள்
குண்டாவதை தடுக்க
வாழைத்தண்டுச்சாறு,பூசணிச்சாறு,அருகம்புல்சாறு இம்மூன்றையும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஏதாவது ஒரு சாற்றைக் குடித்து வர உடல் பெருக்கம் குறைந்து உடல் அழகு பெறும்.
ஆண்மை குறைவு நீங்க
தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் மூழுவதும் சாப்பிட்டு வர குரை நீங்கும்.
சர்க்கரை கலந்த பசும் பாலில் உளுத்தம் பருப்பை ஊற வைத்து பின் ஊளுத்தம் பருப்பை காய வைத்து மாவாக்கி கூட சிறிது வெண்ணை விட்டு சிறிது கேக் செய்து சாப்பிட ஆண்மை குறைவு நீங்கும்
விந்து கெட்டிப்பட
ஆல மர பழங்களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு,ஆல மரத்தின் விழுதின் நுனிப் பகுதியையும் சேர்த்து சமனளவு எடுத்து மைய அரைத்து சிறு உருண்டை எடுத்து பசுவின் பாலில் அதிகாலைவெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும்
ஆண் உறுப்பு பலம் பெற
ஆம்பல்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு பசும் பாலில் கலந்து சாப்பிட பலன் கிடைக்கும்ஆண்மை பலம் பெற
அரச மரத்தின் பழம்,வேர்,பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலைக் காய்ச்சி இறக்கியதும் போட்டுக் குடித்தால் ஆண்மை பலம் பெறும்