Wednesday, July 15, 2009

பாரிஸில் நடைபெற்ற கிருஷ்ணர் ரத யாத்திரை

பாரிஸ் மாநகரில் கடந்த 5 ஜூன் அன்று இஸ்கான் இயக்கத்தின் சார்பாக ஜகன்னாதர் ரத யாத்திரை நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது,ஏராளமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ந்டத்தப்பட்டது.
கிருஷ்ண நாம ஜபம் அந்த இடம் எங்கும் ஒலிக்க,எதோ இந்தியாவின் ஆன்மீக தலத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது,குறிப்பாக முழுவதும் வெள்ளையர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆச்சர்யத்தையும்,நாமே அணிய மறந்த அல்லது அணிய மறுக்கும் நமது பாரம்பர்யமான வேட்டி,சேலை மற்றும் இந்தியாவில் காணாமலே போய்விட்ட தாவணி போன்ற ஆடைகளை அவர்கள் அணிந்து கலந்து கொண்டதை பார்க்கும்போது மகிழ்ச்சியும்,நம் மீது நமக்கே ஒருஅவமானமும்,வெட்க்கமும் ஏற்ப்பட்டதை மறுக்க முடியாமல் இருந்தது.
இந்த நிகழ்ச்சியின் காணொளி காட்சியை கண்டு மகிழுங்கள்
































































No comments:

Post a Comment